உயிர்த்தஞாயிறு தாக்குதல் விவகாரம் - சாட்சியமளித்தவர் மீது மர்மக்கும்பல் தாக்குதல்
srilanka
death
easter
investigation
By Vasanth
தம்புள்ளை – கல்கிரியாகம பிரதேசத்தில் உயிர்த்தஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளித்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் ரிஷாம் மருஷ் எனும் நபர் காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் நேற்று இரவு சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபரின் வீட்டிற்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றதோடு 15 பேர் கொண்ட குழு இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி