அநுர அரசை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம்: கர்தினால் ரஞ்சித்திற்கு கடும் அழுத்தம்

Easter Anura Kumara Dissanayaka Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Thulsi Apr 21, 2025 07:27 AM GMT
Report

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தற்போதும் வீதிக்கு இறங்க தயாரா என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த (Premanath C. Dolawatta) கேள்வியெழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று (21) அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பிரேம்நாத் சி தொலவத்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை..! விலகாத மர்மம்: கேள்வி எழுப்பும் எம்பி

சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை..! விலகாத மர்மம்: கேள்வி எழுப்பும் எம்பி

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் 

அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.

அநுர அரசை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம்: கர்தினால் ரஞ்சித்திற்கு கடும் அழுத்தம் | Easter Sunday Attack Cardinal Malcolm Ranjith

இது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயலாகும். தற்போது நீங்கள் வீதிக்கு இறங்க தயாரா என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.

இது முற்றுமுழுதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் என்று கூறப்படுகிறது. அவ்வாறிருக்கையில் எதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றனர்?

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : தமிழர் தாயகத்தில் கண்ணீர் மல்க உறவுகள் நினைவேந்தல்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : தமிழர் தாயகத்தில் கண்ணீர் மல்க உறவுகள் நினைவேந்தல்

கருத்துக்களால் அச்சுறுத்தல்

நான் தெரிவித்துள்ள சில கருத்துக்களால் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. ஆனால் நாம் அவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை. காரணம் நாம் நியாயமான விமர்சனங்களையே முன்வைத்திருக்கின்றோம்.

அநுர அரசை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம்: கர்தினால் ரஞ்சித்திற்கு கடும் அழுத்தம் | Easter Sunday Attack Cardinal Malcolm Ranjith

ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்வதாகக் கூறிய அரசாங்கம் 323 கொள்கலன்களை பரிசோதனைகள் இன்றி விடுவித்துள்ளது.

எனவே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம் என பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : தமிழர் தாயகத்தில் கண்ணீர் மல்க உறவுகள் நினைவேந்தல்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : தமிழர் தாயகத்தில் கண்ணீர் மல்க உறவுகள் நினைவேந்தல்

பிள்ளையானுக்காக முன்வந்த நாமல் : விரைவில் வெளியாகப்போகும் காரணம்

பிள்ளையானுக்காக முன்வந்த நாமல் : விரைவில் வெளியாகப்போகும் காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்