உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 'பி' அறிக்கை : அரச தரப்பிடம் கேள்வி

SJB Easter Attack Sri Lanka Ananda Wijepala
By Sathangani Jul 31, 2025 04:10 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் (Nizam Kariapper) தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வாக்குமூலம் தொடர்பான 'பி' அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் இந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்காமலிருப்பதற்குரிய காரணம் என்னவென்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிசாம் காரியப்பர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழில் மற்றொரு பௌத்த மயமாக்கல்...! கந்தரோடையில் முளைக்கும் சட்டவிரோத கட்டடம்

யாழில் மற்றொரு பௌத்த மயமாக்கல்...! கந்தரோடையில் முளைக்கும் சட்டவிரோத கட்டடம்

பதிலளித்த ஆனந்த விஜேபால

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “2025.01.07 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கேள்வியெழுப்பப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான

35882 -24 இலக்க வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்திருந்தார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய 'பி'அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு நான் முயற்சித்தேன். இருப்பினும் என்னால் அந்த அறிக்கையை ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர

நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர

நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை 

சுரேஷ் சாலியின் சட்டத்தரணியும் இந்த 'பி' அறிக்கையை பெற்றுக்கொள்ள கோரியிருந்தார். அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டதற்கமைய 43 பேரின் வாக்குமூலத்தின் சாரம்சம் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான

தண்டனைச் சட்டக்கோவையின் 115 ஆவது பிரிவின் பிரகாரம் ஏதேனும் 'பி' அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னர் அந்த விசாரணையின் முன்னேற்றத்தை விசாரணை அதிகாரிகள் நீதவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இருப்பினும் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் சாராம்சம் நீதவானுக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.

43 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டு ஏன் அவற்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை என்ற பிரச்சினை காணப்படுகிறது .இதில் காணப்படும் இரகசியம் என்னவென்பதை அறிய முடியவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் வெளிப்படுத்திய விடயங்கள் குறித்து அரசாங்கம் எவ்வித அவதானமும் செலுத்தசவில்லை. அலட்சியப்படுத்தும் போக்கில் செயற்படுகிறது” என தெரிவித்தார்.

மக்களே அவதானம்...! தேங்காய் எண்ணெயில் நடக்கும் பாரிய மோசடி

மக்களே அவதானம்...! தேங்காய் எண்ணெயில் நடக்கும் பாரிய மோசடி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024