தாக்குதல் தாமதத்தால் கவலையடைந்த “பொஸ்” யார்?
srilanka
easter
parliament
manusha nanayakkara
By Sumithiran
உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் பாணந்துறை , ஜா எல பிரதேசங்களிலுள்ள பாதுகாப்பு இல்லங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்களில் தாக்குதலை காலம் தாழ்த்துவதால் பொஸ் கவலையில் இருக்கிறார் உடனடியாக இதனை செய்ய வேண்டுமென்று பொஸ் கூறுகின்றார் என கூறப்பட்டுள்ளதாக எவ்.பி ஏ விசாரணைகள் மூலம் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அப்படியானால் அந்த பொஸ் யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷநாணயக்கார சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்