உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளுக்கு மன்னிப்பு - கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அறிவிப்பு
colombo
easterattack
malcom ranjith
pardon
By Sumithiran
உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின்இரண்டாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தாம் சூத்திரதாரிகளுக்கு மன்னிப்பு வழங்கத் தயார் என்ற போதிலும், குறித்த குற்றத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் யார் என்பதே பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மற்றும் தற்போதுள்ள அரசாங்கம் நடத்திய விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்