இலங்கை தாக்குதல் - பக்தாதி - சீ.ஐ.ஏ காலமானியின் திகில்கள்
srilanka
parliament
eaterattack
By Sumithiran
இலங்கையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இரணடாம் ஆண்டு நிறைவுதினம் இன்று.தாக்குதல்களில் பலியானோரை நினைவு கூரும் நிகழ்வுகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
அமெரிக்காவில் செப்ரெம்பர் 11 .2001 இல் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் உலகில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒரே தடவையில் அதிகளவு உயிர்ப்பலி எடுத்த துன்பியல் சம்பவம் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்தாான்
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்