கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா
srilanka
corona
governor
eastern province
By Jaso
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக மாகாணசபை வட்டாரங்கள் தெரிவித்தன.
தென்மாகாண ஆளுநர் வில்லி கமகேவிற்கு அடுத்ததாக தொற்றுக்கு உள்ளான இரண்டாவது ஆளுநர் இவராவார்.
கடந்த பெப்ரவரியில் கொரோனா தொற்றுக்குள்ளான தென்மாகாண ஆளுநர் அதிலிருந்து மீண்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்