தமிழர் தலைநகரில் நிலநடுக்கம் : கிழக்கு ஆளுநர் எடுத்த முடிவு

Trincomalee Senthil Thondaman Earthquake Eastern Province
By Sumithiran Nov 14, 2023 05:49 PM GMT
Report

திருகோணமலையில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வு குறித்து உரிய அதிகாரிகளை அழைத்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆளுநர் இது குறித்து கலந்துரையாடினார்.

அண்மைக்காலமாக ஏற்பட்டுவருகின்ற நிலநடுக்கம் 

திருகோணமலையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவருகின்ற நிலநடுக்கம் தொடர்பிலும் அதனை எதிர் கொள்ளக்கூடிய வகையில் மாணவர்கள் உட்பட ஏனைய தரப்பினரையும் தயார்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடாத்துமாறு கிழக்கு ஆளுநரினால் இன்று (14) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போது அறிவுறுத்தியுள்ளார்.

தமிழர் தலைநகரில் நிலநடுக்கம் : கிழக்கு ஆளுநர் எடுத்த முடிவு | Eastern Governor Reviews Trinco Earthquake

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்தில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்தில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அத்துடன் இது தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களினுடைய செயலாளர்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மைக்காலமாக திருகோணமலையில் இடம்பெற்று வருகின்ற நிலநடுக்கம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு அது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தமிழர் தலைநகரில் நிலநடுக்கம் : கிழக்கு ஆளுநர் எடுத்த முடிவு | Eastern Governor Reviews Trinco Earthquake

தலைவரானார் கோலி : புறக்கணிக்கப்பட்ட ரோகித் சர்மா

தலைவரானார் கோலி : புறக்கணிக்கப்பட்ட ரோகித் சர்மா

பல தடவை நிலநடுக்கம்

எடுத்துக்காட்டாக 15.09.2018 அன்று திருகோணமலை துறைமுகத்தை அண்டியும், 19.02.2021 அன்று பாணமை கடல் பிராந்தியத்திலும், 19.03.2023 அன்று திருகோணமலை கோமரன்கடவல பகுதியிலும், 11.09.2023 அன்று மட்டக்களப்பில் இருந்து 310 கிலோ மீற்றர் தொலைவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதுடன், கடந்த 12.11.2023 அன்று திருகோணமலை கோமரன்கடவல பகுதியிலும் நில நடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

தமிழர் தலைநகரில் நிலநடுக்கம் : கிழக்கு ஆளுநர் எடுத்த முடிவு | Eastern Governor Reviews Trinco Earthquake

கிழக்கு பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ஆர். கிருபராஜா கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டு வருகின்ற நில நடுக்கம் தொடர்பாகவும் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் கிழக்கு ஆளுநருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார் இந்த நிலையிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் மீதான தடை : ரணில் வெளியிட்ட நம்பிக்கை

இலங்கை கிரிக்கெட் மீதான தடை : ரணில் வெளியிட்ட நம்பிக்கை


Gallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025