கிழக்கு மாகாண மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
corona
people
eastern provincial
By Shalini
தற்பொழுது நிலவும் கொரோனா சூழ்நிலையின் கீழ் மறு அறிவித்தல் வரை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் நடாத்தப்படும் பொதுமக்கள் தினம் நடைபெறமாட்டாது என ஆளுனர் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரையில் உங்களது முறைப்பாடுகளை கடிதங்கள் , தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு,
ஆளுநர் செயலகம் உவர்மலை, திருகோணமலைக்கு - மின்னஞ்சல் : epgovsec@gmail.com
தொலைபேசி: 026 2222102
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்