கிழக்குப் பல்கலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!
Eastern University of Sri Lanka
Sri Lankan Peoples
By Laksi
கிழக்குப் பல்கலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் சிறிலங்கா இராணுவத்தினால் ( 28.01.1987) ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட 83 அப்பாவி தமிழ் உறவுகளை நினைவுகூறும் முகமாக இடம்பெற்றுள்ளது.
தமிழ் மாணவர்கள்
இந் நிகழ்வானது கிழக்குப்பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் நேற்று (28) பொங்கு தமிழ்த் தூபியின் முன்பாக ஈகைச்சுடரேற்றி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட தமிழ் மாணவர்களினாலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 23 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்