பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை தயாரிக்க தயார் - ஹர்ஷ டி சில்வா
Parliament of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Samagi Jana Balawegaya
Harsha de Silva
By Vanan
நாடாளுமன்றத்தில் பொது நிதிக் குழுவின் தலைவராக இருக்கவும், பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற முன்மொழிவான "அனைத்துக் கட்சி பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை" தயாரிப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் "பல பொது நிதிக் குழு என்பது நாடாளுமன்றத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாகும்.
இது அரசியலமைப்பு விதி 148 ஐ நிறைவேற்றுவதற்கான பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது, இது பொது நிதியின் 'முழுக் கட்டுப்பாட்டை' வழங்குகிறது.
சட்டப்பூர்வமற்ற அரசாங்கத்தை விட, இங்கு என்னால் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க முடியும் என தான் உணர்வதாக அவர் கூறியுள்ளார்.


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்