மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி!
Ministry of Education
A D Susil Premajayantha
Government Of Sri Lanka
Sri Lankan Schools
Education
By Pakirathan
மாணவர்களுக்கு மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், விடுமுறையின் பின்னர் அடுத்த கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில், பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத சலுகையின் அடிப்படையில் பயிற்சி புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களே இவ்வாறு வழங்கப்படவுள்ளன.
சதொச விற்பனை நிலையங்களில்
அடுத்த வாரம் முதல் குறித்த பயிற்சி புத்தகங்களை பாடசாலை மாணவர்கள் சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி