கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்
srilanka
education
people
By Vasanth
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றை ஒத்திவைக்க இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.