பண்டிகைக் காலத்தில் முட்டை விலை தொடர்பில் வௌியான தகவல்

Festival Egg Wasantha Samarasinghe
By Jaso Nov 23, 2026 02:10 PM GMT
Report

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை உயர்த்துவதில்லை என முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. அதேவேளையில், கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், கோழி இறைச்சி தடையின்றி விநியோகிக்கப்படும் என்றும், அதன் விலை ஏற்கனவே குறைந்து வருகிறது என்றும் உறுதி அளித்துள்ளன.

 இது குறித்து வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் நவம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட கலந்துரையாடல்

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நவம்பர் 23 அன்று அமைச்சில் ஒரு விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை தொடர்பில் வௌியான தகவல் | Egg Not To Raise Prices Festive Season

வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் முட்டை மற்றும் கோழி இறைச்சி வர்த்தக சங்கங்கள், சிறு மற்றும் பெருமளவிலான உற்பத்தியாளர் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விலங்குத் தீவன உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

விண்ணைத் தொடும் காய்கறி விலை: கடும் சிரமத்தில் மக்கள்

விண்ணைத் தொடும் காய்கறி விலை: கடும் சிரமத்தில் மக்கள்

விலையை உயர்த்தாமல் இருக்க இணக்கம்

சந்தையில் கோழி இறைச்சியின் விலை குறைந்து வரும் போக்கைக் காண முடிவதாகவும், அதே சமயம் முட்டையின் விலையில் சற்று உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை தொடர்பில் வௌியான தகவல் | Egg Not To Raise Prices Festive Season

பண்டிகைக் காலத்தில் விலையை உயர்த்தாமல் பொதுமக்களுக்கு முட்டைகளை விநியோகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை உயர்த்தாமல், தற்போதுள்ள விலையிலேயே பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், கோழி இறைச்சி தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என்றும், அதன் விலை ஏற்கனவே குறைந்து வருகிறது என்றும் தெரிவித்தன. 

நுகர்வோருக்கு அடுத்த பிரச்சினை : செத்தல் மிளகாய் விலை கிலோ ரூ.2,500ஐத் தாண்டும் அபாயம்

நுகர்வோருக்கு அடுத்த பிரச்சினை : செத்தல் மிளகாய் விலை கிலோ ரூ.2,500ஐத் தாண்டும் அபாயம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026