வயலுக்குள் பாய்ந்தது முச்சக்கரவண்டி : பயணித்த மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்

Trincomalee Sri Lanka Police Investigation Accident Death
By H. A. Roshan May 29, 2026 10:26 AM GMT
Report

 திருகோணமல தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 96ம் கட்டை பகுதியில் முச்சக்கரவண்டி வயலுக்குள் குடை சாய்ந்ததில் அதில் பயணித்த வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(29) இடம் பெற்றுள்ளது இதில் (வயது 67)உடைய 99ம் கட்டையை சேர்ந்த வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

99ம் கட்டையில் இருந்து 10ம் கொலனிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.இதில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் பயணித்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம்

முச்சக்கர வண்டி சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வருகிறது.

வயலுக்குள் பாய்ந்தது முச்சக்கரவண்டி : பயணித்த மூதாட்டிக்கு நேர்ந்த துயரம் | Elderly Woman Dies After Auto Overturns In Field

இதன் போது சாரதி உட்பட இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

குளியலறை தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு : மட்டக்களப்பில் துயரம்

குளியலறை தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு : மட்டக்களப்பில் துயரம்

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026