தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கும் பொது வேட்பாளர் தேர்தல் பிரசாரம்

P Ariyanethran ITAK Sri Lanka Presidential Election 2024
By Raghav Aug 18, 2024 05:10 AM GMT
Report

புதிய இணைப்பு 

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் (P.Ariyanethiran) தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  

தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கும் பொது வேட்பாளர் தேர்தல் பிரசாரம் | Election Campaign Travel Tamil General Candidate

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி : அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி : அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

முதலாம் இணைப்பு

2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் பா. அரியநேத்திரனின் ( P.Ariyanethiran) தேர்தல் பிரசாரம்  பொலிகண்டி (Polikandy) தொடக்கம் பொத்துவில் (Pottuvil) வரை தமிழர் தாயகப் பிரதேசங்கள் முழுவதும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் இன்று (18.08.2024) காலை 9 மணியளவில் மலர்வணக்கம் செலுத்துவதுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள ஆலய, தேவாலய வழிபாடுகளையடுத்து பிற்பகல் முள்ளிவாய்க்காலில் (Mullivaikkal) மலர்வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

மலர்வணக்கம்

இதன் பின்னர், முல்லைத்தீவு (Mullaitivu) வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கும் பொது வேட்பாளர் தேர்தல் பிரசாரம் | Election Campaign Travel Tamil General Candidate

அதனையடுத்து, வடக்கு - கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரண்டு கூட்டங்களும் மாவட்டங்களிற்கு ஒரு பெரும் பொதுக்கூட்டமும் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒகஸ்ட் 19ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்திலும், 26 முதல் 29 வரை கிளிநொச்சியிலும் (Kilinochchi), ஒகஸ்ட் 30 முதல் செப்டெம்பர் 03 வரை முல்லைத்தீவிலும், செப்ரெம்பர் 04 முதல் 06 வரை மன்னாரிலும் (Mannar).

செப்ரெம்பர் 07 முதல் 09 வரை வவுனியாவிலும் (Vavuniya), செப்டெம்பர் 10 முதல் 12 வரை திருகோணமலையிலும் (Trincomalee), செப்ரெம்பர் 13 முதல் 14 வரை அம்பாறையிலும் (Ampara), செப்ரெம்பர் 15 முதல் 19 வரை மட்டக்களப்பிலும் (Batticaloa) பொதுவேட்பாளர் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள வாக்குச் சீட்டு சரிபார்க்கும் பணிகள்

இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள வாக்குச் சீட்டு சரிபார்க்கும் பணிகள்

யாழில் திடீரென மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு

யாழில் திடீரென மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011