பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Election Commission of Sri Lanka
Sri Lankan Peoples
Election
By Sathangani
தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) நாட்டு மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (06) முடிவடைவதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று நள்ளிரவு 12 மணி வரை ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்
ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் நேரம் இன்றைய தினத்திற்கு பின்னர் நீடிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L.Rathnayake) சுட்டிக்காட்டினார்.
இதற்கான விண்ணப்பங்களை இன்று கிராம அலுவலர்கள் மூலமாகவும், தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் மூலமாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்