தேர்தல் செலவுகளுக்கான விவாதம் ஒத்திவைப்பு - விஜயதாச ராஜபக்ச
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Election
By Dharu
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு தீர்மானித்துள்ளது.
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு, விஜயதாச ராஜபக்சவின் தலைமையில் இன்று (17) நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக நாளை விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.
விவாதிப்பதற்கு ஒப்புதல்

அதேவேளை, உரிய திருத்தங்களை பரிசீலித்த பின்னர், சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்கு உட்படுத்தி விவாதிப்பதற்கும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி