அண்ணன் சொல்லித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.. ஒரு நாள் - சீறுகிறார் சீமான்
srilanka
election
interviews
By Vasanth
பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை காக்கவே நாம் போராடுகின்றோம்.அண்ணன் சொல்லித்தான் நான் அரசியலுக்கு வந்தேன் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தற்போது தமிழக தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அதற்கு மத்தியிலும் ஐ பி சி தமிழுக்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தவை காணொளி வடிவில்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்