கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல் :அனுரகுமாரவுக்கு சாட்டையடி

Palitha Range Bandara Sri Lanka Canada Election
By Sumithiran Mar 26, 2024 08:34 PM GMT
Report

கனடாவில் அல்ல இலங்கையில் தான் தேர்தல் நடத்தப்படும் என்பதை அனுரகுமார திஸாநாயக்க புரிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் கதவுகள் அனைத்து ஐக்கிய மக்கள் (SJB) உறுப்பினர்களுக்கும் எப்போதும் திறந்திருக்கும்

 கதவுகள் திறந்திருக்கும்

"எங்கள் கதவுகள் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எந்த நேரத்திலும் எங்களுடன் சேர திறந்திருக்கும். எனவே பல்வேறு காரணங்களுக்காக எம்மை விட்டு பிரிந்த அனைவரையும் மீண்டும் எம்முடன் இணையுமாறு அழைக்கின்றோம்.

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல் :அனுரகுமாரவுக்கு சாட்டையடி | Elections Will Be Held In Sri Lanka Not In Canada

“ ஐக்கிய மக்கள் சக்தியினர் அதன் தலைமையால் ஓரங்கட்டப்படுகிறார்கள். இன்று பொருளாதாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தீர்மானிப்பது ஹர்ஷ டி சில்வா அல்ல நாலக கொடஹேவா போன்றவர்கள்.

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

எனவே, ஹர்ஷா போன்றவர்களை எங்களுடன் சேர அழைக்கிறோம். நீங்கள் அழியும் முன் எங்களுடன் சேருங்கள்,'' என்றார்.

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல்

மேலும், அடிமட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்கனவே மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரத் தொடங்கியுள்ளனர். "நான் இந்த விளக்கத்திற்கு வருவதற்கு முன்பு சில ஐக்கிய மக்கள் சக்தியினருடன் கலந்துரையாடினேன்," என்று அவர் கூறினார்.

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல் :அனுரகுமாரவுக்கு சாட்டையடி | Elections Will Be Held In Sri Lanka Not In Canada

மொட்டுக் கட்சி எந்த தேர்தலுக்கும் தயார்: பகிரங்கமாக அறிவித்த எம்.பி

மொட்டுக் கட்சி எந்த தேர்தலுக்கும் தயார்: பகிரங்கமாக அறிவித்த எம்.பி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கனடா விஜயம் தொடர்பில் வினவியதற்கு பதிலளித்த ரங்கே பண்டார, கனடாவில் அல்ல இலங்கையில் தேர்தல் நடத்தப்படும் என்பதை அனுரகுமார திஸாநாயக்க புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி