மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Election
By Sathangani Apr 10, 2024 11:05 AM GMT
Report

2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட "A" பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட "B" பட்டியலும் தற்போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் பட்டியல் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 6 ஆம் திகதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூர் அதிகார சபைகள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் பாதுகாப்பு அவசியம்: தேசபந்து தென்னகோன்

பண்டிகை காலத்தில் பாதுகாப்பு அவசியம்: தேசபந்து தென்னகோன்

மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் 

தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ள பெயர்களை நீக்குவது, பெயர்களை புதிதாக சேர்ப்பது அல்லது பெயர்கள் தொடர்பில் வேறு சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட வாக்காளரின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் | Electoral Roll Available For Public Inspection

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள (www.elections.gov.lk) என்ற இணையத்தளத்தின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மக்களும் ஒரு கட்டடத்திலே வசிக்கும் நகரம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா....

ஒட்டுமொத்த மக்களும் ஒரு கட்டடத்திலே வசிக்கும் நகரம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா....


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024