தீப்பந்தத்துடன் வீதிக்கு இறங்கிய பொதுமக்கள் - கொழும்பில் போராட்டம்
Colombo
SL Protest
By pavan
கொழும்பில் இன்று தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்த - கேதராம பகுதியிலே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை முன்வைத்தே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின் கட்டணத்தின் பெறுமதி 66% உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி