அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான தகவல்
Cancer
Joe Biden
United States of America
By Sumithiran
தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
82 வயதான முன்னாள் அதிபர் நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அறுவை சிகிச்சை
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 2023 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பைடனின் மூத்த மகனும் 2015 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி