மின் கட்டண குறைப்பு - ஜனக ரத்நாயக்க வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By pavan
மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டுக்கான மின்சாரத் கேள்வி தொடர்பான மெய்யான தேவையை விடவும் கூடுதல் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரத் தேவை தொடர்பில் மித மிஞ்சிய அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை ஒப்புக்கொண்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி