மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Dinesh Gunawardena
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Laksi
நாட்டில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நேற்று (17.5.2025) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். இது தொடர்பில் அரசாங்கத்துக்குள் நாங்கள் பேசிவருகிறோம்.
மின்சார கட்டணம் குறைப்பு
இந்த மின்கட்டணக் குறைப்பை அடுத்த 2 மாதங்களில் நடைமுறைக்கு கொண்டு வரமுடியும்.
உமா ஓயா மின் உற்பத்தி நிலையம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்.
அதற்கமைய, மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 23 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்