புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மையமாக மாறும் வடபகுதி

Mannar Ceylon Electricity Board
By Kathirpriya Jul 18, 2023 09:27 AM GMT
Report

"2030ஆம் ஆண்டிற்குள் சிறிலங்காவின் மொத்த மின் உற்பத்தியில் 70% ஆனது புதுப்பிக்கக் கூடிய சக்தி வளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும்'' என்ற இலக்கினை நோக்கி சிறிலங்கா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இலக்கினை அடைவதற்காக சிறிலங்காவின் வடகரையில் மீன்பிடிக் கைத்தொழிலிற்கு பெயர் பெற்ற மன்னார் பிரதேசமே தற்போது புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மையமாக மாறியுள்ளது.

இத்திட்டத்திற்காக மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுள்ள இந்திய நிறுவனமான அதானி, 480 மெகாவாட் மின்சாரத் திட்டங்களை செயற்படுத்தவுள்ளது.

மன்னார் மற்றும் பூநகரி பகுதிகள்

புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மையமாக மாறும் வடபகுதி | Electricity Windmill Renewable Resources Mannar 

இத்திட்டத்திற்காக மன்னார் மற்றும் பூநகரி பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர, மன்னாரில் கட்டப்பட்ட சிறிலங்காவின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையமான தம்பவனி மின் உற்பத்தி நிலையம் இப்போது வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.

அதிகளவு காற்று வீசக்கூடிய இடம்

புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மையமாக மாறும் வடபகுதி | Electricity Windmill Renewable Resources Mannar 

 103.5 MW மெகாவோட் திறன் கொண்ட இந்த ஆலையில் இருந்து தற்போது 404 GW ஜிகாவோட் மின்சாரம் ஆண்டு கொள்ளளவாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

புவியியல் ரீதியாக இயற்கையாகவே அதிகளவு காற்று வீசக்கூடிய இடமாக மன்னார் கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே மின் உற்பத்திக்கான எதிர்கால இலக்க்கினை எட்ட பொருத்தமான இடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025