இலங்கையில் அறிமுகப்படுத்திய இலத்திரனியல் வாகனம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Electric Vehicle
By Harrish
உலகத்தை நவீன மயமாக்கும் பயணத்தில் பல நாடுகள் தினமும் பல்வேறு துறைகளில் தமது பங்களிப்பை ஆற்றி வருகின்றன.
அந்த வகையில், தற்போது வாகனத் துறையில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சியின் வெற்றி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாகுறைக்கு முகம் கொடுத்து வருகின்றது.
இந்நிலையில், இலங்கையில் தனியார் நிறுவனமொன்று இலத்திரனியல் வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்சமயம் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு இலத்திரனியல் வாகனங்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி, இந்த இந்த இலத்திரனியல் வாகனத்தின் அறிமுகம் மிகவும் பயனுடைய முயற்சியாக பார்க்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்… 13 மணி நேரம் முன்
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி