வவுனியாவில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Vavuniya Elephant Death
By Independent Writer Nov 10, 2026 11:27 AM GMT
Report
Courtesy: kapil

வவுனியா, ஆறுமுத்தான்புதுக்குளம் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் கண்டறியப்பட்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

முன்னதாக, கிராமவாசிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யானையை மீட்டெடுத்து தீவிர மருத்துவ சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர். யானையின் உடல்நிலை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது அது உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனை

 யானை இறந்ததற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவக் குழுவினரால் உடற்கூற்று பரிசோதனை (Post-mortem examination) மேற்கொள்ளப்படவுள்ளது.

வவுனியாவில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Elephant With Severe Injuries Dies In Vavuniya

இதேவேளை, அண்மைய நாட்களாக வவுனியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு யானை காயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

டிசம்பரில் அதிகரிக்கப்போகும் முட்டை விலை

டிசம்பரில் அதிகரிக்கப்போகும் முட்டை விலை

யாழ்ப்பாணம் - மண்டைதீவு புதைகுழி விவகாரம் - நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ்ப்பாணம் - மண்டைதீவு புதைகுழி விவகாரம் - நீதிமன்றத்தின் உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023