அமெரிக்க மக்களது வரிப்பணம் தொடர்பில் எலான் மஸ்கின் நிலைப்பாடு

United States of America Elon Musk SpaceX
By Aadhithya Aug 16, 2024 01:34 PM GMT
Report

மக்களது வரிப்பணம் நல்ல முறையில் செலவிடப்பட வேண்டுமே தவிர மோசமான முறையில் அல்ல என்று ஸ்பேஸ் எக்ஸ் (Space) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்க (USA) அரசு வருவாயைப் மீறி செலவழிப்பதால் பணவீக்கம் ஏற்படுகிறது. 

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு

சிறப்பு குழு

இது நிதிப்பற்றாக்குறையை நிரப்புவதற்காக அதிக பணம் அச்சிடுவதற்கும் விலைகள் உயர்வதற்கும் வழிவகுக்கின்றது. மேலும், வீண் செலவுகளை குறைப்பதே பணவீக்கத்திற்கான தீர்வாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக,  “அரசாங்கம் தேவையற்ற செலவீனங்களை தவிர்த்துக்கொள்ளவும், மற்றும் அரசு அதன் வருவாய்க்குள் செலவழிப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் ஒரு சிறப்பு குழுவை உருவாக்க வேண்டும்.

இதன் மூலம், அரசு தனது செலவுகளை சரியான முறையில் நிர்வகித்து, பொதுமக்கள் செலுத்தும் வரி பணத்தை சரியான முறையில் பயன்படுத்த முடியும்” என அண்மையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் (Donald Trump) எக்ஸ் தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் படையினரிடம் சிக்கிய இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள்

உக்ரைன் படையினரிடம் சிக்கிய இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள்

தொடரும் இஸ்ரேல்- ஹமாஸ் போர்: முக்கிய கட்டத்தை எட்டியுள்ள போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை!

தொடரும் இஸ்ரேல்- ஹமாஸ் போர்: முக்கிய கட்டத்தை எட்டியுள்ள போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026