நாட்டில் அவசரகால சட்டம் அமுல் - எச்சரிக்கிறது கூட்டமைப்பு
Corona
People
State of Emergency
SriLanka
By Chanakyan
நாடு முழுவது அவரசகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பிரகடனப்படுத்தியிருக்கினறமை ஒரு தேவையற்ற நடவடிவக்கை. அதன் கீழ் அடக்குமுறைகளை கட்டவிழும் பேராபத்தில் இருக்கின்றது என தமிழ்த தேசிய கூட்டமைப்பு எச்சரிக்கின்றது.
ஜனாதிபதியின் அந்த முடிவை கூட்டமைப்பு ஆட்சேபித்து கண்டனமும் தெரிவித்திருக்கின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,