புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் ஆறு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று
india
corona
newdelhi
srilanka high commission
By Sumithiran
பரீட்சைகள் திணைக்களம் மே மாதத்தில் நடத்தவிருந்த அனைத்து பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்