குடிசை வீட்டைக்கூட திருத்த முடியாது தவிக்கும் அவலநிலை(காணொளி)
IBC Tamil
Sri Lankan Tamils
Mannar
By pavan
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது என் இனமே என் சனமே.
கடந்த பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட கணவன் விட்டு சென்ற நிலையில் தனது மகனுடன் 10 வருடங்களாக ஆதரவு இன்றி தவிக்கும் தாயின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
இவர்களின் வலி நிறைந்த கதைகளை சுமந்து வருகிறது இன்றைய என் இனமே என் சனமே நிகழ்ச்சி,
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி