பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி: திலித் ஜயவீர
Colombo
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Dilakshan
பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மௌபிம ஜனதா கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று (17) பிற்பகல் சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கலந்துக் கொண்டோர்
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, இராஜாங்க அதிகாரி பாலித கொஹோன, சர்வதேச மோட்டார் பந்தயச் சம்பியனான டிலந்த மாலகமுவ, பந்தயச் சம்பியனான ஷெஹான் அம்பேபிட்டிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி