ஈபிடிபியும் யாழில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது
Jaffna
Eelam People's Democratic Party
Douglas Devananda
Local government Election
By Sumithiran
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(epdp) இன்று(20) யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது.
இன்று மதியம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்துள்மை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 2 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி