ஆட்சி அமைக்கும் கட்சிக்கு...! எடப்பாடியிடம் இருந்து பறந்த செய்தி

Vijay Tamil nadu Edappadi K. Palaniswami Sri lanka election 2024 TVK
By Shalini Balachandran May 09, 2026 10:22 AM GMT
Report

தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அந்தப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வெற்றிகரமாக நடந்து முடிந்த 17 ஆவது தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

நாட்டில் உச்சத்தை தொட்ட மின்சார கட்டணம்...! வெளியான அறிவிப்பு

நாட்டில் உச்சத்தை தொட்ட மின்சார கட்டணம்...! வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் ஆட்சி 

தமிழகத்தில் ஆட்சி அமைக்கவிருக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நீடிக்கும் நிலையில் பழனிசாமியின் இந்தப் பதிவு ஒரு சிக்னல் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆட்சி அமைக்கும் கட்சிக்கு...! எடப்பாடியிடம் இருந்து பறந்த செய்தி | Eps Greets Winning Party To Form Tn Government

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இருப்பினும் தவெகவுக்குப் பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை.

தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. - விஜய்க்கு எதிராக கதறும் டிடிவி தினகரன்

தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. - விஜய்க்கு எதிராக கதறும் டிடிவி தினகரன்

பழனிசாமி வாழ்த்து

இந்தநிலையில் தவெகவிற்கு ஆதரவளிப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது முடிவை இன்று மாலை அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தவெகவுக்குப் பெரும்பான்மைக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உறுதி செய்யப்பட்ட பிறகே ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்ததாகத் தகவல்கள் பரவி வந்தன.

இப்பின்னணியில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் திடீரென பெய்த மழை - செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு

யாழ்ப்பாணத்தில் திடீரென பெய்த மழை - செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025