வடக்கு மற்றும் தெற்கு மக்களின் சமத்துவம்: அநுர அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள புதிய நடவடிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Harrish Nov 23, 2024 06:00 AM GMT
Report

வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களை இலங்கையர் என்ற சமத்துவத்தின் கீழ் கொண்டுவர அநுர அரசாங்கம் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் (Saroja Savithri Paulraj) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு

தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு

கல்வி முறையில் மாற்றம்

அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இலங்கையர் என்ற அடிப்படையில் வாக்களித்தாலும் வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையே ஒரு சுமூகமான நிலைமை இல்லை.

எனவே, நாட்டிலுள்ள தமிழ், மற்றும் சிங்கள மக்களிடையே ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்த கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் சமத்துவம்: அநுர அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள புதிய நடவடிக்கை | Equality Of Northern Southern Peoples Anura Gvmt

அதன்படி, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கட்டாய பாடமாக கல்வி முறையில் உள்ளடக்க வேண்டும் என தற்போதைய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையினால், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெறுவதுடன் மக்களிடையே நிலவும் சுமூகமற்ற தன்மைக்கு தீர்வாக அமையும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் வெளியேறிய காணியில் நடக்கும் சட்டவிரோத செயல் - பொதுமக்கள் கடும் விசனம்

இராணுவத்தினர் வெளியேறிய காணியில் நடக்கும் சட்டவிரோத செயல் - பொதுமக்கள் கடும் விசனம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025