மறைக்கப்பட்ட நம் தமிழர் பாரம்பரியம் - மகேந்திரம் ஐயாவுடன் ஏர்மங்கலம்!
tamil
people
ermangalam
By Vanan
ஒரு நல்ல நாளில் ஏரைப் பூட்டி உழத் தொடங்குவதை பொன்னேர் பூட்டல் என்பர்.
இவ்வாறு, பொன் ஏர் பூட்டி நின்ற உழவர்கள் தம் உழவுக் கருவியாகிய ஏரை வாழ்த்தி, நன்கு விளையுமாறு வேண்டிப் பாடும் பாட்டு ஏர் மங்கலம் எனப்படும்.
ஆனாலும் எம்மவரால் இவ்வகை மரபுச் செயற்பாடுகள் மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது.
இவ்வாறு தற்காலத்தில் மறைக்கப்பட்ட நம் தமிழர் பாரம்பரியம் குறித்த ஒளியாவணமே இது,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்