சடுதியாக அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்..!
Food Shortages
Sri Lanka Food Crisis
By Dharu
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி சீனி விலை கிலோவுக்கு 25 ரூபாவினாலும், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த விலை அதிகரிப்பை அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த வாரம் சமையல் எரிவாயுவின் விலை குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி