இலங்கையை சிங்கள பௌத்த நாடென நிறுவ முயற்சி - சிறிதரன் குற்றச்சாட்டு
sri lanka
sritharan
sinhala buddhist country
By Vanan
இலங்கையை சிங்கள பௌத்த நாடு என நிறுவுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்(S.Sritharan) சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக அரசாங்கம் தனது அரசியல் பலத்தையும் படைகளின் ஆதிக்கத்தையும் ஒன்றுதிரட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,