இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்த நிதியுதவி!

Food Shortages European Union Sri Lanka Food Crisis Economy of Sri Lanka
By Kathirpriya Nov 25, 2023 04:58 AM GMT
Report

எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளின் அபாயத்தைக் குறைக்கவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்டவும் சுற்றுப் பொருளாதார நடைமுறைகள் அதிகளவில் பங்களிப்புச் செய்யும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மோரேனோ கார்மென் தெரிவித்துள்ளார்.  

ஐரோப்பிய ஒன்றியம் (EU) இலங்கையின் உணவுத் துறையில் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நிதியுதவி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

15 மில்லியன் யூரோ நிதியுதவி

"இந்த உடன்படிக்கையின் படி, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு கிடைப்பதற்காக 15 மில்லியன் யூரோ நிதியுதவியினை வழங்கவுள்ளது.

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்த நிதியுதவி! | Eu Extend Circular Economy In Srilanka Food Sector

இந்த ஒப்பந்தமானது 2021 ஆம் ஆண்டின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பங்களிப்புகள், நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான தேசிய கொள்கையின் நடைமுறையின் கீழ் இலங்கையின் உறுதிமொழிகளுக்கும் பங்களிக்கும்.

இந்த நிதியுதவியில் வாயிலாக, இழப்புக்களைக் குறைத்தது, பாதிப்புக்குள்ளான நுகர்வோர், மற்றும் உணவு உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : நீரில் மூழ்கி இருவர் மாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : நீரில் மூழ்கி இருவர் மாயம்


செழிப்பான பொருளாதாரத்தை

உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்த நிதியுதவி! | Eu Extend Circular Economy In Srilanka Food Sector

மேலும், வளப் பற்றாக்குறையிலிருந்து சூழலைப் பாதுகாக்க இலங்கை எதிர்கொள்கின்ற சவால்களை சவால்களை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதுமாத்திரமல்லாமல் புதிய தொழில்நுட்பங்கள், வணிக மாதிரிகள் மற்றும் தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை மாற்றியமைக்கக்கூடிய ஒரு வட்டப் பொருளாதார மாதிரியை உருவாக்குவதன் வாயிலாக, செழிப்பான பொருளாதாரத்தை வளர்க்க முடியும்." என அவர் தெரிவித்தார்.  

நாடாளுமன்றில் பொய்யுரைத்துள்ளார் ரணில் : சாலிய பீர்ஸ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பொய்யுரைத்துள்ளார் ரணில் : சாலிய பீர்ஸ் குற்றச்சாட்டு!

ReeCha
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023