சிறிலங்காவுக்கு E.U red card? பைசரில் வெளியான பாதகம்! பைடன் - ஜி ஜிங்பிங் பேச்சு!!
srilanka
biden
gsp+
By Jaso
ஜி எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு ஒரு சூசகமான செய்தியை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு கள ஆய்வை மேற்கொள்ளச் சென்ற அதிகாரிகள் அங்கிருந்து பிரசெல்ஸிற்கு திரும்பிய நிலையில் இந்த சமிக்ஞை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு