பிரித்தானிய தமிழர் பகுதியில் அதிர்ச்சி!! தாக்குதலின் மர்ம பின்னணி
uk
bomb blast
europe news
By Vanan
பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதை அண்மைய நாட்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் கோடிட்டுக்காட்டியிருக்கின்றன.
அத்தோடு, பிரித்தானியாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்தும் பல மர்ம பின்னணிகள் வெளிவருகின்றன.
இதன் விரிவான பார்வையாக, மேலும் சில ஐரோப்பிய அதிர்வுகளுடன் வருகிறது இந்த ஒளியாவணம்,