அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : புடினின் கோரிக்கை!

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russia
By Eunice Ruth Feb 16, 2024 06:00 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென அந்த நாட்டு அதிபர் விளாடிமீர் புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன்-ரஷ்ய போர் 

கடந்த 2022 ஆம் ஆண்டில், ரஷ்ய இராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், போரினால் ஏராளமான ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பதவி நீக்கப்படுவாரா சரத் பொன்சேகா ...!

பதவி நீக்கப்படுவாரா சரத் பொன்சேகா ...!

அத்துடன், அதிகளவான மக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஒரு தேசமாக வாழ, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் கூறியுள்ளார்.

சனத்தொகை 

குடும்பத்துக்கு ஒரு குழந்தை இருந்தால், ரஷ்யாவின் சனத்தொகை குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : புடினின் கோரிக்கை! | Europe Ukraine Russia War Vladimir Putin Babies  

தமிழரசுக் கட்சிக்காக முன்னிலையாகும் சுமந்திரன்! தெரியாது என்கிறார் சிறீதரன்

தமிழரசுக் கட்சிக்காக முன்னிலையாகும் சுமந்திரன்! தெரியாது என்கிறார் சிறீதரன்

இதற்கமைய, ரஷ்யாவில் உள்ள தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென விளாடிமீர் புடின் வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ரஷ்யாவின் சனத் தொகை 146.4 மில்லியனாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மொட்டு கட்சிக்குள் பிளவு : பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

மொட்டு கட்சிக்குள் பிளவு : பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025