ஐரோப்பிய கிண்ணத் தோல்லி: லண்டனில் வெளிப்பட்ட இனவாதம் - காணொளி
London
Racism
Euro Cup football
By Chanakyan
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இத்தாலி.
இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 6 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.
இத்தோல்வியின் வெளிப்பாடன லண்டனில் பெரும்களேபரத் தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரின் தடைகளை மீறி - உடைத்தெறிந்து களவரத்தில் ஈடுபட்ட நிலைமை காணப்படுகின்றது.
இது தொடர்பான காணொளி,
1ம் ஆண்டு நினைவஞ்சலி