ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன்! ஆரம்பமானது பேச்சுவார்த்தைகள்

European Union Ukraine World Russia
By Eunice Ruth Jun 25, 2024 08:55 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

எனினும் அந்த பேச்சுவார்த்தை நிறைவேறுவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஸ்யா(Russia) தற்போது உக்ரைனையும் அதனுடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் தாக்குதல் நடத்தி வருகிறது.

எனவே, இந்த தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக உக்ரைன், தங்களை ஐரோப்பிய யூனியனுடன் சேர்த்துக் கொள்ள கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த கோரிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் மாயம்: மர்மத்தின் பின்னணியில் ஈரான்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் மாயம்: மர்மத்தின் பின்னணியில் ஈரான்

பேச்சுவார்த்தைகள்  ஆரம்பம்

இந்த நிலையில் தற்போது உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன்! ஆரம்பமானது பேச்சுவார்த்தைகள் | European Union Launches Membership Talks Ukraine

இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மையால் "இது வரலாற்று தினம். ஐரோப்பிய யூனியனில் எங்கள் நாட்டின் கூட்டணி "புதிய அத்தியாயம்" எனத் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் (சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைவர் பதவியை ஒரு நாடு ஏற்கும்) வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லஹ்பிப் "இது எங்கள் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணம்.

மேலும் எங்கள் உறவில் ஒரு மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனை தவிர மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளதுடன் துருக்கி இணைவதற்கான பேச்சு வார்த்தை இரண்டு தசாப்தத்திற்கு மேலாக முடிவில்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காணி உறுதி வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி! ரணில் பகிரங்கம்

காணி உறுதி வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி! ரணில் பகிரங்கம்

ரணிலுடன் இணைவதென்ற பேச்சுக்கே இடமில்லை : கொதித்தெழும் பொன்சேகா ,சம்பிக்க

ரணிலுடன் இணைவதென்ற பேச்சுக்கே இடமில்லை : கொதித்தெழும் பொன்சேகா ,சம்பிக்க

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026