இலங்கையின் நகர்வுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு
sri lanka
lunch news
european union
By Vanan
இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் (Jenny Correia Nunes) தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நடந்த கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,