இராஜினாமா செய்வதில் மகிழ்ச்சியடையும் லொஹான் ரத்வத்த!
corona
sri lanka
people
lohan rathwaththe
By Shalini
அரசாங்கத்தை சங்கடப்படுத்த விரும்பாத காரணத்தாலேயே தானாக முன்வந்து இராஜினாமா செய்ததாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறை மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அது ஒரு பெரிய நெருப்புக் குவியலாக இருந்ததாகவும், குறுகிய காலத்தில் தீயை அணைத்து, சிறையை ஒரு நிலையான இடத்திற்கு கொண்டு வர முடிந்தது என்றும் அவர் கூறினார்.
எனவே, தான் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பான பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....