யாழில் அட்டகாசம் புரிந்த நபர் மேல் வெடி வைத்து கைது!
sri lanka
people
news
By Shalini
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியில் , உள்ள வீடொன்றில் மதுபோதையில் இருந்த இளைஞன், தாய் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்தி, அட்டகாசம் புரிந்துள்ளார்.
குறித்த இளைஞனை கைது செய்ய வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து இளைஞனை மடக்கி பிடித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 6 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி