மோசமான முறையில் நடந்து கொண்ட பிக்கு நள்ளிரவில் கைது
police
sri lanka
people
By Shalini
மதுபானம் அருந்தி விட்டு நடு வீதியில் மோசமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பௌத்த பிக்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆனமடுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் அநுராதபுரத்தில் முச்சக்கரவண்டியில் ஆனமடுவ பிரதேசத்திற்கு வந்ததாக பிக்கு பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது. .