சரத் வீரசேகரவுக்கு பாடம் கற்பிக்க தயாராகும் தேரர் ...
sri lanka
people
thero
By Shalini
அரச அதிகாரிகளை அச்சுறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய நிலையம் மற்றும் கூட்டு பயிற்சியாளர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதியான ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்துள்ளோம்.
இதனால் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு பாடம் ஒன்றை கற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றை மாலை நேரச் செய்திகள்....
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 14 நிமிடங்கள் முன்
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
5 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி